இந்த தொடர், ஷீர்டி சாய் சத்சரிதம் புத்தகத்தின் உள்ள ஒவ்வொரு அத்தியாயங்களின் கதைகளை தமிழ் பாடலாக வடிவமைத்து கொடுத்திருக்கிறேன். ஒரு பாடலுக்குள் மூன்று அல்லது நான்கு கதைகள் உள்ளன.
சச்சரிதம் புத்தகத்தை படிக்க முடியாதவர்கள் இந்த பாடல்கள் மூலம் அந்த கதைகளை மிகவும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். சாய் பக்தர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
ஓம் ஸ்ரீ சாய் நமோ நமஹ.